Like us on Facebook

Description

First Ever Qur’an Champion Award Competition Conducted by the British Islamic School, Sri Lanka. It gets #International #Recognition soon in sha Allah.

இலங்கையில் முதன் முறையாக, சர்வதேச அங்கீகாரம் பெரும்
பிரித்தானிய இஸ்லாமிய பாடசாலை நடாத்தும் "அல் #குர்ஆன்சம்பியன் " #விருது வழங்கும் போட்டி நிகழ்ச்சி:

புனித #ரமழான் மாதத்தை உங்கள் பிள்ளைக் செல்வங்களுடன் பயனுள்ளதாக்கி ஈருலக வாழ்வுக்கும் ஈடேற்றம் தரும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ள "அல் குர் ஆன் சம்பியன் " போட்டியில் உங்கள் பிள்ளைச் செல்வங்களையும் கலந்து கொள்ளச் செய்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

Video: https://www.youtube.com/watch?v=_mHXaGZkJOQ&feature=youtu.be